பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, November 24, 2013

உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு தேவையான எழுது பொருட்கள் தேவைப்பட்டியல் - துணை இயக்குநர்(நிர்வாகம்) கடிதம்

2013 - 14 ஆண்டிற்கு எழுது பொருட்கள் அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கும் பொருட்டு தொடக்கக்கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களால் தேவைப்பட்டியல் அலுவலகம் வாரியாக கோரப்பட்டுள்ளது.A4,FS,தாள்கள் வெள்ளைத்தாள்கள், உறைச்சிப்பம் போன்றவற்றை தேவைப்பட்டியல் மூலம் பயன்பெற தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment