பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, July 31, 2015

உ.தொ.க.அலுவலர் மற்றும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு வெளியிடப்பட்டது.

               ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்த்த 2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் அரசாணை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு கல்வியாண்டு முடிந்தால் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம், கடந்த ஆண்டு பதவி உயர்வில் சென்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விதித்தளர்வுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 08-08-2015 அன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.  அரசாணையை படித்திட இங்கே சொடுக்கவும்------>.

Wednesday, July 29, 2015

மக்களின் ஜனாதிபதி அக்னி நாயகன் அப்துல்காலம் அவர்களுக்கு பொதுச்செயலாளர் அஞ்சலி.

          யாதும் ஊரே! யாவரும் கேளிர் !!என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கிற்கினங்க உலகம் முழுதும் வாழும் இளைஞர்களின் ஒப்பற்ற வழிகாட்டி, எளிமையின் சிகரமாய், அமைதியின் உருவமாய் விளங்கிய மக்களின் ஜனாதிபதி அவர்களுக்கு நமது பொதுச்செயலாளர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவர் காட்டிய வழியில் செயல்படுவோம். மக்கள் ஜனாதிபதியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Monday, July 27, 2015

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.

      ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,83 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
         தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம்  கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்ட கலாம் மறைவு, மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்ட கலாம் மறைவு, மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Wednesday, July 15, 2015

நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு: ஆசிரியர்கள் அதிருப்தி. - நன்றி தினமலர்.

             ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வு நடைமுறையில், அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் சங்கங்களின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின், கலந்தாய்வு நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்து, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
* ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, காலிப்பட்டியல் தயாரித்து, கலந்தாய்வு நடத்தப்படும்.
* உபரி ஆசிரியர் பணி நிரவல் முடித்து, அதன் பின்னரே, காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்; உபரியான காலியிடங்களில் பணி மாறுதல் கிடையாது.
* குறைந்தது, மூன்று ஆண்டு பணியாற்றியோருக்கு மட்டுமே, கலந்தாய்வு நடத்தப்படும். பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் மனைவி, இதய சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளி பிள்ளைகள் கொண்ட ஆசிரியர், கணவன் - மனைவி இருவரும் அரசு பணியிலுள்ளோர் ஆகியோருக்கு, மூன்றாண்டு பணி கட்டாய நிபந்தனையில் விலக்கு அளிக்கப்படும். (கடந்த ஆண்டு வரை, ஓரு ஆண்டு பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது).
*ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என எந்த விதமான, மற்ற துறை பள்ளிகளுக்கும் இட மாறுதல் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. (அலகு விட்டு அலகு மாறுதல் என்ற இந்த மாறுதலும், கடந்த ஆண்டு வரை அமலில் இருந்தது)
*முதலில், புகாருக்கு உள்ளானவர்களுக்கு, விருப்பமில்லாத பணி மாறுதலை வழங்கி விட்டு, மீதி இடங்களில் பொது மாறுதல் தர வேண்டும்.
* கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)
இவ்வாறு, மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

ஆசிரியர்களுக்கான 2015 - 2016 ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை 232 வெளியிடப்பட்டது. -

Sunday, July 12, 2015

தொடக்கக்கல்வி இயக்குநருடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு.

      புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் அவர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர்,  இணைச்செயலாளர்  ஆகியோர் 09-07-2015 அன்று சந்தித்தனர். இயக்குநர் பெருமகனார் அவர்களுக்கு மாநிலத் தலைவர்  பொன்னாடை அணிவித்தார். தொடக்கக்கல்வி இயக்குநர்  அனைவரையும் அன்புடன்  வரவேற்றார். சங்கத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்த இயக்குநர் அவர்கள், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள உதவித் தொடங்கக்கல்வி அலுவலர்களுக்கு உடனே இறுதியாணை பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மாநில பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

Saturday, July 11, 2015

அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் இரா.சண்முகராஜன் அவர்களுடன் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு

இரா.சண்முகராஜன் அவர்களுக்கு மாநிலத் தலைவர் பொண்ணாடை அணிவிக்கின்றார்.

தஞ்சையில் கடந்த 05-07-2014 அன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் மாநில தலைவர் தேர்தல் நிகழ்வுகள்.

           தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டமும், மாநிலத் தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் பணி ஓய்வு பெற்றதால் புதிய தலைவர் தேர்தலும் தஞ்சை வி.எஸ் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களால் மாநிலத் தலைவர் தேர்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டவுடன் தஞ்சை இரா.இரவிச்சந்திரன் மற்றும் திருநெல்வேலி யோ.ஜேசுவடியான் ஆகியோர் போட்டியிட்டனர். மாவட்ட செயலாளர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில்
                         தஞ்சை இரா.இரவிச்சந்திரன்                - 18 வாக்குகளும்
                        திருநெல்வேலி யோ.ஜேசுவடியான்   - 5 வாக்குகளும்
                        NOTA                                                                  - 1வாக்கும் பெற்றனர்.
ஜனநாயக முறைப்படி பெறும்பான்மை வாக்குகள் பெற்ற தஞ்சை இரா.இரவிச்சந்திரன்   மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வகித்த மாநில துணைச்செயலாளர் பதவிக்கு மதுரை டே.மோசஸ் பெஞ்சமின் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
               முன்னதாக நடைபெற்ற மாநிலத் தலைவர் பணிஓய்வு பாராட்டுவிழாவில் திரு.சு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மாநில அமைப்பின் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டு பொண்ணாடை போர்த்தப்பட்டது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Tuesday, July 7, 2015

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் 2015 - 2016 ஆம் கல்வி ஆண்டிற்கு குறிப்பேடுகள் விநியோகிக்கப்பட்டமை - போக்குவரத்து செலவினமாக ரூ.75 இலட்சம் அரசு அனுமதி- நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை பொதுச்செயலாளரின் தொடர் முயற்சியால் நிறைவேறியுள்ளது.

நமது சங்கத்தின் மாநில செயற்குழு தீர்மானம் - அரசு செயலாளர் குறிப்புரை கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு கடிதம்.

தஞ்சையில் 05-07-2015 அன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் முழுக்கு - தினமலர்.

அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு, இரண்டு, 'சிடி'க்கள் வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி, ஓர் ஆண்டைத் தாண்டிவிட்ட நிலையில், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு பெரும்பாலான பள்ளிகளில் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து, தொடக்கப் பள்ளி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தியதில், பல இடங்களில், 'சிடி'க்கள் சரியாக, 'பிளே' ஆகாததால், பயிற்சியைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிந்தது. ஆங்கில மொழி உச்சரிப்பு சரியாகத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதால், இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட
கல்லாகி விட்டது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், இந்தப் பயிற்சி வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர் அடிப்படை ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், சிறப்புப் பயிற்சி இல்லாமல், அவர்களால், இந்தப் பாடங்களை எடுக்க முடியவில்லை. அடுத்த கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கையை, கல்வித் துறை மேற்கொண்டால் தான், இந்தக் கல்வி ஆண்டில் இருந்தாவது, மாணவர்களுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Sunday, July 5, 2015

கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி மாவட்ட அளவில், உயர்நிலை கல்வி வரை, கண்காணிக்க, மாவட்டக்கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொறுப்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணிஇடங்களும் உள்ளனர்.மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளையும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே கவனித்து வந்தனர்.

இதனால், வேலைப்பளு அதிகரித்துள்ளதாக கோரிக்கை எழுந்த நிலையில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மாநிலத்தில் மேலும் 32 முதன்மைக்கல்வி அலுவலர், பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதனால், 64 பணியிடங்களாக அதிகரித்தது. இதில், ஓய்வு பெறுவோர் மற்றும் பதவி உயர்வு பெறுவோரின் பணியிடங்களை, அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம், நிரப்பப்பட்டு வந்தது.ஆனால், சமீப காலமாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இதனால், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை, 'கலைக்க' முடிவு செய்துள்ளதாக, அலுவலர்களிடையே தகவல் பரவியுள்ளது.இதற்கேற்ப, நடப்பு கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு, இப்போது வரை வழங்கப்படவில்லை.இந்த நிலையை அடுத்த ஆண்டு வரை, கடைபிடிக்கும் பட்சத்தில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் கலைக்கும் வகையில், எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், நடப்பு கல்வியாண்டில், சி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், திட்ட நிதி ஒதுக்கீடும், வேலைப்பளுவும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில், இரு சி.இ.ஓ.,க்கள் இருப்பதால், 'ஈகோ' காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், இனி கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ப்பில்லை:பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் விடும் போது, கூடுதல் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும். 64 ஆக உள்ள, சி.இ.ஓ., பணியிடங்களை, 32 ஆக குறைக்க முடிவு செய்யும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வரை, சி.இ.ஓ., பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.