பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, November 30, 2015

நமது சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி நடைபெற்ற மாவட்டத் தேர்தல் முடிவுகள்.


திருவாரூர் மாவட்டத் தேர்தல் :

மாநில பொதுச்செயலாளர் சு.பாஸ்கரன் முன்னிலையில் தேர்தல் ஆணையர் மாநிலத் தலைவர் இரா. ரவிச்சந்தின் அவர்கள் தேர்தலை நடத்தினார்.


மாவட்ட  தலைவர்  : பி. விக்டர்ராஜ்
மாவட்ட செயலர்     :  இரா. இராமலிங்கம்
மாவட்ட பொருளர்  :  க.குமரேசன்
மகளிரணி செயலர் :  தை.லீனஸ்
மாநில செயற்குழு
உறுப்பினர்                  : பா.அறிவழகன்.

கடலூர் மாவட்டத் தேர்தல் : 

மாநில பொதுச்செயலாளர் சு.பாஸ்கரன் தலைமையில் மாநிலத் தலைவர் இரா.ரவிச்சந்திரன் அவர்கள் தேர்தலை நடத்தினார்கள்.

மாவட்ட தலைவர்                          : ஆ.இராஜசேகரன்
மாவட்ட செயலாளர்                     : இரா.அறிவழகன்
மாவட்ட பொருளாளர்                  : ஆர்.செல்வம்
மகளிர் அணிச்செயலாளர்          :   தே.சரஸ்வதி லெட்சுமி
மாநில செயற்குழு உறுப்பினர் : பி.இராமதாஸ்.

நாகை மாவட்டத் தேர்தல் :
மாநில பொதுச்செயலாளர் சு.பாஸ்கரன் தலைமையில் மாநிலத் தலைவர் இரா.ரவிச்சந்திரன் அவர்கள் தேர்தலை நடத்தினார்கள்.

மாவட்ட தலைவர்                          : சோம.அண்ணா
மாவட்ட செயலாளர்                     : எம்.இரவி
மாவட்ட பொருளாளர்                  : கே.இளங்கோவ ன்
மகளிர் அணிச்செயலாளர்          :எஸ்.புஷ்பலதா
மாநில செயற்குழு உறுப்பினர் : வராகன்.



ஈரோடு மாவட்டத் தேர்தல்:
தேர்தல் ஆணையாளராக மாநில பொருளார் சு.மாதவராஜ் பங்கேற்று நடத்தினார்கள்.


மாவட்ட தலைவர்            : நா.ஜெகநாதன்
மாவட்ட செயலாளர்        : கு.கேசவன்
மாவட்ட பொருளாளர்     : து.இராஜலெட்சுமி
மகளிர் அணி செயலர்     : ம.ச.மாலதி
மாநில செயற்குழு
உறுப்பினர்                            : சி.இராஜேந்திரன்.
                                                     ஆ.சுப்பையா.

கோயம்புத்தூர் மாவட்டத் தேர்தல் :

தேர்தல் ஆணையாளராக மாநில மகளிர் அணித்துணைச்செயலாளர் திருமதி ஆ.பூங்கொடி  அவர்கள் நடத்தினார்கள்.


மாவட்ட தலைவர்                : சிவ. செங்குட்டுவன்
மாவட்ட செயலர்                  : எம்.ஜோசப் ஜார்ஜ்
மகளிர் அணி செயலர்         : கே. பூம்பாவை
மாவட்ட பொருளாளர்         : தீ. ஸ்ரீகலா
செயற்குழு உறுப்பினர்        : எல். சரவணன்.

அரியலூர் மாவட்டத் தேர்தல் :

தேர்தல் ஆணையாளராக திருச்சி மண்டலச் செயலாளர் திருமதி. ஹேமலதா அவர்கள் தேர்தலை நடத்தினார்கள். 
மாவட்ட தலைவர்                          : இரா.அசோகன்
மாவட்ட செயலாளர்                      : வீ.நீலமேகம்
மாவட்ட பொருளாளார்                 : அ.மதலைராஜ்
மகளிர் அணிச்செயலாளர்           : கோ.விஜயலெட்சுமி
மாநில செயற்குழு உறுப்பினர்  : க.ராசாத்தி.


தஞ்சை மாவட்டத் தேர்தல் :

மாநிலத் தலைவர் இரா. ரவிச்சந்திரன் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.



மாவட்ட தலைவர்                          : பி.ஜெயக்குமார்
மாவட்ட செயலாளர்                      : கு.மெய்யப்பன்
மாவட்ட பொருளாளர்                    : க.நடராஜன்
மகளிர் அணிச்செயலர்                  : இ.அருள்மொழி ராஜகுமாரி
மாநில செயற்குழு உறுப்பினர்  : பொன்.நடராஜன்

திண்டுக்கல் மாவட்டத் தேர்தல்: 
தேர்தல் ஆணையாளராக மதுரை  திரு.அ.நமச்சிவாயம் அவர்கள் தேர்தலை நடத்தினார்.
மாவட்ட தலைவர்                          : ச.முருகேசன்
மாவட்ட செயலாளர்                      : இரா.ஆனந்தம்
மாவட்ட பொருளாளர்                    : கு.சரவணக்குமார்
மகளிர் அணிச்செயலர்                  : த.மகேஸ்வரி
மாநில செயற்குழு உறுப்பினர்  : ம.தமிழ்ச்செல்வன்.


Friday, November 27, 2015

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ' - தினமலர்.

                 கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு, தமிழக அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக, பூஜா குல்கர்னி தலைமை வகித்தார்.
அப்போது, 'எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை; ஆசிரியர்களின் பணி போதுமானதாக இல்லை' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சில தலைமை ஆசிரியர்களை எழுந்து நிற்க சொன்ன, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி எச்சரிக்கை விடுத்தார்.
         இதை எதிர்த்து, வாக்குவாதம் செய்த தலைமை ஆசிரியர்கள், வெளிநடப்பு செய்தனர்.
       இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசிய தலைமை ஆசிரியர்கள், 22 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


'சஸ்பெண்ட்?'

         'சர்ச்சையில் சிக்கி உள்ள தலைமை ஆசிரியர்கள், நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்; அதில் திருப்தி இல்லையென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Wednesday, November 18, 2015

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு 06-12-2015 அன்று திருச்சியில் நடைபெறும்.

செயற்குழு கூட்டப்பொருள்:-

  1. மாநாட்டு நிதி நிலுவை உள்ள மாவட்டங்கள் ஒப்படைத்திட வேண்டும்.
  2. இந்தாண்டு உறுப்பினர் சந்தா அடிக்கட்டுடன் ஒப்படைத்திட வேண்டும்.
  3 . உறுப்பினர் பட்டியல் கீழ்க்கண்ட படிவத்தில் எடுத்து வர வேண்டும்.
       ( 2016 நாட்குறிப்பு தயாரித்தல் பணிக்காக)
    

   4. மாவட்ட தேர்தல் 30-11-2015க்குள் அனைத்து மாவட்டங்களும் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர் முன்னிலையில் நடத்தி முடித்து புதிய பொறுப்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையாளர் கையெழுத்துடன் கொடுத்திட வேண்டும். மாநில செயற்குழுவின் முடிவின்படி இப்பட்டியல் மட்டுமே  2016 நாட்குறிப்பில் இடம்பெறும். உடனே தேர்தல் நடத்தாத மாவட்டங்கள் நடத்தி 06-12-2015 அன்றைய செயற்குழுவில் ஒப்படைத்திட வேண்டும்.
5. மாவட்ட பொறுப்பாளர்களால் கொண்டுவரப்படும் இதர தீர்மானங்கள்.

                                                                 இப்படிக்கு
                                                             சு. பாஸ்கரன்
                                                       பொதுச்செயலாளர்

  

Monday, November 9, 2015

தீப ஒளி வாழ்த்துகள்.

     அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். 

நமது சங்கத்தின் மதுரை மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்.

                          மதுரை மாவட்ட தேர்தல் விருதுநகர் மாவட்ட செயலாளர்                       திரு. ல.லெட்சுமணன் அவர்கள் தேர்தல் ஆணையராக இருந்து நடத்தினார். மாநில பொதுச்செயலாளர் திரு .சு.பாஸ்கர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தியதுடன், சங்க நடவடிக்கைகளை விளக்கினார்.
மாவட்டத் தலைவர்                       : எஸ். பாண்டியன்.
மாவட்டச் செயலாளர்                   : எ.ஜான் அலெக்ஸாண்டர் கென்னடி.
மாவட்ட பொருளாளர்                   : எம்.சுப்பரமணியன்.
மகளிர் அணி செயலாளர்             : ஜெ.ஹேமலதா.
மாநில செயற்குழு உறுப்பினர்  : சு.விஜயராஜ்.







             திருச்சி மாவட்ட தேர்தல் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் திரு. இராசகோபால் அவர்கள் தேர்தல் ஆணையளராக இருந்து நடத்தினார். மாநில இணைச்செயலாளர் திரு.இரா.தமிழ்ச்செல்வன் புதிய பொறுப்பாளர்களை  வாழ்த்தி சங்க நடவடிக்கைகளை விளக்கினார். கூட்டத்தில் இந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற மாவட்ட பொருளாளர் திரு.எம்.நடராஜ் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர்                       : எஸ்.புகழேந்தி சாக்ரடீஸ்
மாவட்டச் செயலாளர்                   : இ.ஜெகநாதன்.
மாவட்ட பொருளாளர்                   : பி.அந்தோணி சாமி.
மகளிர் அணி செயலாளர்             : ப.மாலதி.
மாநில செயற்குழு உறுப்பினர்  : கு.மார்ட்டின்.