பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, March 24, 2017

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவருடன் நமது மாநிலப் பொறுப்பாளர்கள் சந்தித்து நமது கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் அவர்களுடன் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு.
 பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு.

Tuesday, March 7, 2017

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சபிதா - தமிழக சிமிண்ட் கழக மேலாண் இயக்குநர்.

சென்னை: தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கலெக்டராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்ற விவரம்:

1. சுனில் பாலிவால் - உயர்கல்வித் துறை முதன்மை செயலர்
2. காமராஜ் - பால் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர்
3. உதயசந்திரன் - பள்ளி கல்வித் துறை செயலாளர்
4. வள்ளலார் - சிறுபான்மை நலத்துறை இயக்குநர்
5. தயானந்த் கட்டாரியா - போக்குவரத்து துறை கமிஷனர்

6. விக்ரம் கபூர் - எரிசக்தி துறை முதன்மை செயலர்
7. அடூலியா மிஷ்ரா - தொழில் துறை முதன்மை செயலர்8. பழனிக்குமார் - தமிழ்நாடு சுற்றுலா துறை மேலாண் இயக்குநர்
9. நசிமுதீன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்
10. அன்புசெல்வன் - சென்னை மாவட்ட கலெக்டர்

11. மகேஸ்வரி - வணிக வரித்துறை இணை கமிஷனர்
12. பொன்னையா - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்

13. சபிதா - தமிழக சிமிண்ட் கழக மேலாண் இயக்குநர்
14. வெங்கடேசன் - கனிம வளத்துறை மேலாண் இயக்குநர்
15. சத்யபிரதா சாஹீ - தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர்

16.ஹர் சகாய் மீனா - உப்பு கழக மேலாண் இயக்குநர்
17. கஜலெட்சுமி - சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனர்.