பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, May 25, 2016

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

             ஒன்றியங்களில்  தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறவேண்டிய நாள். 27-05-2016.
           தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சூன் 1ஆம் தேதிக்கு முன்தினம் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதை  உறுதி செய்திடவேண்டும்.



No comments:

Post a Comment