பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, January 19, 2016

காஞ்சிபுரம் மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சங்கத்தின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகியவற்றை வழங்கினர்.







No comments:

Post a Comment