பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, March 12, 2014

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29 வரை நடக்கிறது. மே 1 முதல் கோடை விடுமுறை தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

No comments:

Post a Comment